Indian Communist Party

img

சுகாதார சீர்கேட்டால் கொசு உற்பத்தி அதிகரிப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

சேலம் மாநகரில் நிகழும் சுகாதார சீர்கேட்டால் கொசு உற்பத்தி அதிகரிப் பதை தடுக்கக் வலியு றுத்தி இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியினர் சேலம் ஆட்சி யர் அலுவலகம் முன்பு கொசு வலை அணிந்து நூதன முறை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.